nehru yuva kendra

img

சு.வெங்கடேசன் எம்.பி கண்டனத்தை தொடர்ந்து பேச்சு போட்டியில் தமிழ் சேர்ப்பு!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து ஒன்றிய அரசு நடத்தக்கூடிய நேரு யுவ கேந்திரா மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.